ஸ்ரீ சோமேஸ்வரர் கோயில் -பீமாவரம்
இறைவன் : சோமேஸ்வரர்
தாயார் : பார்வதி தேவி ,அன்னப்பூரணி
தீர்த்தம் : சந்திர புஷ்கரணி
ஊர் : குனிப்புடி ,பீமாவரம்
மாவட்டம் : மேற்கு கோதாவரி
மாநிலம் : ஆந்திர பிரதேசம்
- பஞ்சராம க்ஷேத்திரங்களில் இத்தலமும் ஒன்றாகும் . இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தை சந்திரன் பிரதிஷ்டை செய்தார் .
- நான்காம் நூற்றாண்டில் இக்கோயிலின் கருவறை சாளுக்கிய பீமாவால் கட்டப்பட்டது .ஐந்து அடி உயரம் கொண்ட ஸ்படிக லிங்கம் ஆகும் .
- இவ் லிங்கம் ஆனது பௌர்ணமி அன்று லிங்கம் வெள்ளை நிறமாகவும் அம்மாவாசை அன்று கருப்பு நிறமாகவும் மாறுகிறது . சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தில் இருந்து விடுபட இவ் லிங்கத்தை வணங்கி சாப விமோச்சனம் பெற்றதால் இவ் தலம் சோமராமம் என்றும் சுவாமிக்கு சோமேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது .
- சந்தரனால் ஏற்படும் உபாதைகளை இவ் தலத்தில் உள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி வழிபட்டால் நிவர்த்தியாகும் என்று நம்பப்படுகிறது
Bhimavaram temple was built by King Chalukya Bhima during the 4th century. Shivalinga was installed by Moon God and hence the temple named as Somarama, as Sanskrit word soma means Chandra (God Moon). It is believed that the color of the Shivalinga changes according to the Lunar-rays. In a month the idol brightens to white for 15 days gradually day by day and turns into the black for another 15 days.
Temple Timing
Morning 5.00am to 11.00am and Evening 4.00pm to 8.00pm
How to Reach:
From Rajahamundry 70 KM, From palakollu 20Km
Location: