ஸ்ரீ கோட்டைசாட்டேம்மா கோயில் – நிடாடாவோலு
- சுயம்பு அம்மனாகும் ,10 அடி உயரத்தில் அபய ஹஸ்த முத்திரையில் சிரித்த முகத்துடன் அருள் தருகிறார் .
- 13 ஆம் நூற்றாண்டில் மன்னன் வீரபத்ர சாளுக்கியா மற்றும் அவரது மனைவி ராணி ருத்ரா இவ் niravadayapuram பகுதியை ஆண்டபோது பல போர்களை சந்திக்க வேண்டியிருந்தது ,அப்போது அவர்கள் தங்கள் கோட்டையை காப்பாற்றிக்கொள்ள கோட்டைசாட்டேம்மா வை பிரதிஷ்டை செய்து வணங்கினார்கள் ,அதனால் அவர்கள் பல வெற்றிகளையும் பெற்றார்கள் .
- கால மாற்றத்தில் இயற்கையின் சீற்றங்களால் இவ் இடம் அழிந்துபோனது அப்போது இவ் கோயிலும் புதைந்துபோனது ,1936 ஆம் ஆண்டு இவ் சிலையை விவசாயம் செய்யும்போது பூமிக்கு அடியில் கண்டுபிடித்தார்கள் .
- யாதவ சமூகத்தினரால் இவ் கோயில் பராமரிக்கப்படுகிறது ,இவ் கோயில் இவ் பகுதி மக்களிடம் மிகவும் புகழ்பெற்று விளங்கியது தங்களுடைய வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறுவதால் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது .இக்கோயிலுக்கு ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஆந்திரா மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வெள்ளம் இங்கு கூடுகிறது ,அவர்கள் தங்குவதற்கு 74 அறைகள் காட்டியுள்ளார்கள் ,அரசுக்கு இக்கோயின் மூலம் பல கோடிகள் வருமானம் கிடைக்கிறது .
Situated at Nidadavolu of West Godavari district, Andhra Pradesh, Kota Sattemma Temple is a famous temple dedicated to Goddess Sattemma, a form of Goddess Shakti.
The temple was constructed by Chalukya Veerabadhra, the spouse of Rudrama Devi. The idol was later found in 1936 by Devulapalli Rama Murthy Sastri in his land and later he constructed the temple
The idol of main deity is of 10 feet high with abhayahastha mudra. The temple has accommodation facilities in 3 buildings and 3 line sheds having total 74 rooms and a shopping complex.
Temple Time:
- Morning: 6:00 AM to 12:30 PM. Evening: 3:30 PM to 7:30 PM
- Sunday and Tuesdays: 6:00 AM to 8:00 PM
How to reach:
From
Rajahmundry-38 KM, . Frequent buses are available from Nidadavole Bus Stand
which is 3 km away. The Nearest railway station to the temple is
Nidadavole Railway Station which is 3 km away