ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் – எழும்பூர்
இறைவன் : ஸ்ரீநிவாச பெருமாள்
அம்பாள் : ஸ்ரீ பத்மாவதி தாயார்
ஊர் : எழும்பூர்
மாவட்டம் : சென்னை
- சுமார் 600 வருடங்கள் மேற்பட்ட பழமையான கோயில்
- திருப்பதியில் உள்ள ஸ்வாமி மற்றும் அம்பாள் பெயரே இங்கேயும் அழைக்கப்படுகிறார்கள் .
- திருப்பதியில் ப்ரமோச்சவம் நடக்கும் அதே நாட்களில் இங்கேயும் மிக விமர்சையாக நடக்கிறது .
- ராமர் சன்னதி ,ஆஞ்சநேயர் சன்னதி ,ஆண்டாள் சன்னதிகள் உள்ளன .
அமைவிடம் மற்றும் திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .30 -11 .30
மாலை 04 .30 – 08 .30
எழும்பூர் மெயின் சாலையின் L . N .P கோயில் தெரு ( lakshmi Narayana Perumal street ),அரசு குழந்தைகள் மருத்துவமனை அருகில் உள்ளது .