ஸ்ரீ திருகார்வண்ணர் பெருமாள் கோயில் – காஞ்சிபுரம் ( திருகார்வண்ணம்)
மூலவர் : கார்வானர் பெருமாள்
தாயார் : கமலவல்லி
கோலம் : நின்ற கோலம்
விமானம் : புஷ்கால விமானம்
தீர்த்தம் : தராதர தீர்த்தம்
மங்களாசனம்: திருமங்கை ஆழ்வார்
ஊர் : காஞ்சிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம், தமிழ்நாடு
- 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 53 வது திவ்ய தேசமாகும் . தொண்டை நாட்டு திவ்ய தேசமாகும் .
- உலகளந்த பெருமாள் கோயிலின் பிரகாரத்தில் இருக்கின்ற திவ்ய தேசமாகும் .
- கோயிலின் பிரகாரத்தில் திருமகள் ,பூமி தேவியுடன் பெருமாள் வடக்கு நோக்கி அருள் தருகிறார் .
- இக்கோயின் வரலாறு சரியாக சொல்லப்படவில்லை , விருத்த முனிவர் செய்த தவத்தால் இறைவன் கரு மேகங்களிருந்து திருக்காட்சியை காட்டி அருளியதாக கருதப்படுகிறது .
- காஞ்சியின் மீது பகைவர்கள் படையெடுத்தபோது இக்கோயில் அளிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது .அழிவுற்ற கோயிலின் இறைவனை திருமேனியை மட்டும் இக்கோயிலில் சன்னதி அமைத்து வழிபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது .
செல்லும் வழி:
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் அருகிலேயே உலகளந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது .
Location :