Author: Ganesh

I like very much interest for visit temples, maximum i have been visiting old and lesser known temples.

Water Butter Milk

நீர்மோர் தேவையான பொருள்கள்: தயிர் – ஒரு கப்தண்ணீர் – 3 கப்இஞ்சி – சிறு துண்டுகறிவேப்பிலை – 4,5 இலைகொத்தமல்லி – சிறிதுபச்சை மிளகாய் – 1/2உப்பு – தேவையான அளவுபெருங்காயம் – 1 சிட்டிகைவிரும்பினால்..வெள்ளரி – 1 துண்டுகேரட் …

Read More Water Butter Milk

panagam

பானகம் தேவையான பொருள்கள் வெல்லம் – 250 கிராம்தண்ணீர் – 4 கப்ஏலப்பொடி – 2 சிட்டிகைசுக்கு – 1 சிட்டிகைஎலுமிச்சம் பழம் – 1 செய்முறை: வெல்லத்தை நீரில் நன்கு கரைத்து, தேவைப்பட்டால் வடிகட்டிக் கொள்ளவும்.ஏலப்பொடி, சுக்குப் பொடி சேர்த்துக் …

Read More panagam

Sri Ramar Slokam

Sri Ramar Slokam

ஸ்ரீராமர் மந்திரம் ஸ்ரீ ராம மஹா மந்திரம்: “ஸ்ரீ ராம ராமேதிரமே ரமே மனோரமேசகஸ்ர நாம தத்துல்யம்ராம நாம வரானனே’‘ நன்மையுஞ் செல்வமுநாறு நல்குமே,தின்மையும் பாவமுஞ்சிதைந்து தேயுமே,சென்மமு மரணமு•ன்றித் தீருமே,இம்மையே இராமாவென்றிரண்டு எழுத்தினால்” ஸ்ரீராம நவமி அன்று ராமாயணம் படிக்க இயலாவிடின் …

Read More Sri Ramar Slokam

Sri Rama Navami pooja

Sri Rama Navami pooja

ஸ்ரீராமநவமி பூஜை ஸ்ரீராமநவமி பூஜையை ஒவ்வொரு ஆண்டும் பங்குனி அல்லது சித்திரை மாதத்தில் புனர்பூசம் சுக்லபட்ச நவமி திதியன்று பகலில் செய்திட வேண்டும். ராமரை தாமரை மலர்கள் அல்லது இதழ்களால் அர்ச்சிப்பது மிகச் சிறந்தது நிவேதனத்திற்கு பானகம். பருப்பு வடை, நீர் …

Read More Sri Rama Navami pooja

Ashta Bhairava & pooja Methods

அஷ்ட பைரவர்கள் மற்றும் பூஜை செய்யும் முறைகள் 1. அசிதாங்க பைரவர்2. ருரு பைரவர்3. சண்ட பைரவர்4. குரோத பைரவர்5. உன்மத்த பைரவர்6. கபால பைரவர்7. பீஷண பைரவர்8. சம்ஹார பைரவர் மேலும், வடுக பைரவர், ஸ்வர்ணாகர்ஷண பைரவர் என இரு …

Read More Ashta Bhairava & pooja Methods

Hanuman ashtothram in Tamil

Hanuman ashtothram in Tamil

அனுமன் 108 போற்றி 1. ஓம் அனுமனே போற்றி 2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி 3. ஓம் அறக்காவலனே போற்றி 4. ஓம் அவதார புருஷனே போற்றி 5. ஓம் அறிஞனே போற்றி 6. ஓம் அடக்கவடிவே போற்றி 7. …

Read More Hanuman ashtothram in Tamil

sankatahara Chaturti

sankatahara Chaturti

சங்கடஹர சதுர்த்தி விரதம் சங்கடங்கள் தீர்த்து சகல நலன்களும் தரும் சங்கடஹர சதுர்த்தி !! வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்ககள்ளம் கபடம் கவர்ந்திழுக்க உள்ளம் தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்கவளரொளி விநாயகனே வா!! வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களை யும் தருபவராகவும் …

Read More sankatahara Chaturti

Tamil Ayanangal, Months,Stars Etc…

தமிழ் அயனங்கள் ,மாதங்கள் ,பக்ஷங்கள்,திதிகள் ,நட்சத்திரங்கள் தமிழா்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது 1.தமிழ் வருடங்கள்(60) 2.அயணங்கள்(2) 3.ருதுக்கள்(6) 4.மாதங்கள்(12) 5.பக்ஷங்கள்(2) 6.திதிகள்(15) 7.வாஸரங்கள்(நாள்)(7) 8.நட்சத்திரங்கள்(27) 9.கிரகங்கள்(9) 10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12) 11.நவரத்தினங்கள்(9) 12.பூதங்கள்(5) 13.மஹா பதகங்கள்(5) 14.பேறுகள்(16) 15.புராணங்கள்(18) 16.இதிகாசங்கள்(3).இவை …

Read More Tamil Ayanangal, Months,Stars Etc…

Sri Kalahastheeswarar Temple- Srikalahasthi

Sri Kalahastheeswarar Temple- Srikalahasthi

ஸ்ரீ காளத்தியப்பர் கோயில் – திரு காளஹஸ்தி இறைவன் : காளத்தியப்பர், காளத்தீஸ்வரர் இறைவி : ஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப்பூங்கோதை தல விருச்சம் : மகிழம் தல தீர்த்தம் : சுவர்ணமுகி ஆறு ஊர் : காளஹஸ்தி மாவட்டம் : சித்தூர் , …

Read More Sri Kalahastheeswarar Temple- Srikalahasthi

Sri Nellaiappar Temple- Thirunelveli

Sri Nellaiappar Temple- Thirunelveli

ஸ்ரீ நெல்லையப்பர் கோயில் – திருநெல்வேலி இறைவன் : நெல்லையப்பர் இறைவி : காந்திமதி ,வடிவுடையம்மன் தல விருச்சம் :மூங்கில் தீர்த்தம் : பொற்றாமரை குளம் ஊர் : திருநெல்வேலி மாவட்டம் : திருநெல்வேலி ,தமிழ்நாடு பாடியவர்கள் : சம்பந்தர் தேவார …

Read More Sri Nellaiappar Temple- Thirunelveli