Gupera Slokam
குபேர ஸ்லோகம் குபேர தியானம் மநுஜ வாஹ்ய விமான வரஸ்திகம் கருட ரத்ன நிபம் நிதி தாயகம் ! சிவஸகம் முகுடாதி விபூஷிதம் வரகதம் தநதம் பஜ துந்திலம் !! குபேரர் காயத்ரி ஓம் யக்ஷ ராஜாய வித்மஹே அளகாதீசாய தீமஹி …
Read More Gupera SlokamI discovered old and lesser known temples which i viewed
I like very much interest for visit temples, maximum i have been visiting old and lesser known temples.
குபேர ஸ்லோகம் குபேர தியானம் மநுஜ வாஹ்ய விமான வரஸ்திகம் கருட ரத்ன நிபம் நிதி தாயகம் ! சிவஸகம் முகுடாதி விபூஷிதம் வரகதம் தநதம் பஜ துந்திலம் !! குபேரர் காயத்ரி ஓம் யக்ஷ ராஜாய வித்மஹே அளகாதீசாய தீமஹி …
Read More Gupera Slokamஸ்ரீ கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில் -திருச்சித்திரக்கூடம் (சிதம்பரம்) மூலவர் : கோவிந்தராஜர் (பார்த்தசாரதி, சக்கரவர்த்தி திருமகன்) உற்சவர் : தேவாதிதேவன் தாயார் : புண்டரீகவல்லி ஆகமம் : வைகானஸம் தீர்த்தம் : புண்டரீக தீர்த்தம் கோலம் : சயன கோலம் விமானம் : …
Read More Sri Govindaraja Perumal – Chidambaram.எம தீபம் தீபாவளிக்கு முன்பு வரும் திரயோதசி நாளுக்கு யம தீப திரயோதசி என்று பெயர். அன்று மாலை யமதர்மராஜாவைக் குறித்து வீட்டுக்கு வெளியே மண் அகலில் நல்லெண்ணெய் விட்டு விளக்குகளை ஏற்ற இது அபம்ருத்யு ( ஆக்ஸிடெண்ட், நோய் ) …
Read More Yama Deepamகொளஞ்சி அப்பர் கோவில் (முருகன் )—விருத்தாச்சலம் உருவாய் அருவாய் உளதாய் இலதாய்மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்குருவாய் வருவாய் அருள்வாய் குகனே மூலவர் : கொளஞ்சியப்பர் தலவிருச்சகம் : கொளஞ்சிமரம் தீர்த்தம் :மணிமுத்தாறு பழமை : 1000 …
Read More Sri Kolanjiappar Temple- Virudhachalamஅருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் – சிங்கர்குடி / சிங்கிரிக்குடி ஓம் வஜ்ர நகாய வித்மஹே தீக்ஷண தம்ஷ்ட்ராய தீ மஹி தந்நோ நாரஸிம்ஹ ப்ரசோதயாத் மூலவர் : நரசிம்மர் தாயார் : கனகவல்லி தாயார் தீர்த்தம் : ஜமத் கனி, இந்திரா …
Read More Sri Narasimhar Temple- Singarkudiகந்த குரு கவசம் பாடல் வரிகள் கந்த குரு கவசம் பாடல் வரிகள்கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனேமூஷிக வாகனனே மூலப் பொருளோனேஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவேதிருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன்சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்கணபதி தாளிணையைக் கருத்தினில் …
Read More Skantha Guru Kavasam lyricsஸ்ரீ பூவராகப்பெருமாள் திருக்கோயில் – ஸ்ரீமுஷ்ணம் மூலவர் : பூவராஹன் (தானே தோன்றியவர் ) தாயார் : ஸ்ரீ அம்புஜவல்லித்தாயார் உற்சவர் : ஸ்ரீயக்ஞவராகன் விமானம் :பாவன் விமானம் புண்ணிய தீர்த்தம் : நித்ய புஷிகர்ணி தல விருச்சகம் : அரச …
Read More Sri Bhuvaragaperumal Swamy Temple- Srimushnamபாசுபதேஸ்வரர் கோவில்-திருவேட்களம்(சிதம்பரம்) இறைவன் – பாசுபதேஸ்வரர், பாசுபதநாதர் இறைவி – நல்லநாயகி, சற்குனாம்பாள் தீர்த்தம் – கிருபா தீர்த்தம் ஊர் – திருவேட்களம் ,சிதம்பரம் மாவட்டம் – கடலூர் பாடியவர்கள் – திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர்,முருகனை பற்றி அருணகிரிநாதர் பாடியுள்ளார் விழாக்கள் – வைகாசி …
Read More Pasubetheswarar Temple – Thiruvetkalam(Chidambaram)ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் – தரப்பாக்கம் (சென்னை ) மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செந்துவர் வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் …
Read More Sri Kailasanathar Temple-Tharapakkam(chennai)ஸ்ரீ கணேச தியானம் ப்ரகாஸ ஸ்வரூபம் நமோ வாயுரூபம் லிகாராதி ஹேதும் கலாதார பூதம் அநேக கிரியா யோக ஸக்தி ஸ்வரூபம் சதாவிஸ்வரூபம் கணேசம் நமாமி . அகஜானந பத்மார்க்கம் கஜானநமஹர்நிசம் அனேகதந் தம் பக்தானாம் ஏகதந்த முபாஸ்மஹே கணபதி மங்கள …
Read More Ganapathi Slokams