Kamatchi Amman Virutham Lyrics in Tamil

ஸ்ரீ காமாட்சி அம்மன் விருத்தம் பாடல் வரிகள் காமாட்சி அம்மன் விரதம் அதாவது காரடையான் நோம்பு விரதம் இருக்கிறவர்வகள் கண்டிப்பாக இந்த காமாட்சி விருத்தத்தை படிக்கவேண்டும் . தினமும் இவ் விருத்தத்தை படித்தால் நம் குடும்பத்தில் எல்லா வளங்களும் கிடைக்கும் ,…

Karpoora Aarthi slokam

பஞ்ச கற்பூர ஆரத்தி மந்திரம்  நாம் தினமும் வீட்டில் மற்றும் கோயில்களில் இறைவனுக்கு பூஜைகள் முடிந்தவுடன் கற்பூர ஆர்த்தி எடுக்கிறோம் , அவ்வாறு எடுக்கும் கற்பூர ஆர்த்தியின் போது கீழ் உள்ள மந்திரத்தை சொல்லி எடுத்தால் அது மிகுந்த பலனை தரும்…

Natarajar Pathu

நடராஜர் பத்து திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது போல இந்த நடராஜர் பத்து பாடல் வரிகள் அவ்வளவு ஆழமான வரிகளை சுமந்து நமது நெஞ்சத்தை பிழிவது போல் உள்ளது . தில்லை நடராஜரின் மீது பாடப்பட்ட பாடல் ஆகும்…

Sri Saneeswarar Sthuthi

ஸ்ரீ சனீஸ்வரத்துதி நம:கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாயச நம:காலாக்னி ரூபாய க்ருதாந்தாயக வை நம:நமோ நிர்மாம்ஸ தேஹாய தீர்கச்மரு ஜடாயசநமோ விசால நேத்ராய சுஷ்கோதர பயாக்ருதே நம: புஷ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேதவை நம:நமோ தீர்க யசுஷ்காய காலதம்ஷட்ர நமோஸ்துதே!நமஸ்தே கோடராக்ஷாய…

Sivapuranam

சிவபுராணம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க…
Varalakshmi

Varalakshmi Viratham Song

வரலக்ஷ்மி விரதம் பாடல் பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..முன்னோர்கள் செய்த பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா நித்தில கொலுசுகள்…

Saniswarar Slokam

சனி பகவான் ஸ்லோகம் வள்ளலாய் கொடுமை செய்யும்மன்னாய் எவர்க்கும் செல்வம்அள்ளியே கொடுப் போனாகிஅனைவரும் துதிக்க நின்றுதெள்ளிய தேவர் மூவர்தெளிந்திட நடுங்க வைக்கும்கள்ள மில்சனைச் சரன்கழல்களே போற்றி போற்றி! ஓம் அருளுங்கால் இனியனே போற்றி ஓம் அண்டியோர்க்காவலனே போற்றி ஓம் அலிக்கிரகமே போற்றி…
Sri Ramar Slokam

Sri Ramar Slokam

ஸ்ரீராமர் மந்திரம் ஸ்ரீ ராம மஹா மந்திரம்: "ஸ்ரீ ராம ராமேதிரமே ரமே மனோரமேசகஸ்ர நாம தத்துல்யம்ராம நாம வரானனே'' நன்மையுஞ் செல்வமுநாறு நல்குமே,தின்மையும் பாவமுஞ்சிதைந்து தேயுமே,சென்மமு மரணமு•ன்றித் தீருமே,இம்மையே இராமாவென்றிரண்டு எழுத்தினால்'' ஸ்ரீராம நவமி அன்று ராமாயணம் படிக்க இயலாவிடின்…
Hanuman ashtothram in Tamil

Hanuman ashtothram in Tamil

அனுமன் 108 போற்றி 1. ஓம் அனுமனே போற்றி 2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி 3. ஓம் அறக்காவலனே போற்றி 4. ஓம் அவதார புருஷனே போற்றி 5. ஓம் அறிஞனே போற்றி 6. ஓம் அடக்கவடிவே போற்றி 7.…

Mahalakshmi Song

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா...(பாடல் வரிகள்) https://www.youtube.com/watch?v=qEW3YEudY4Y&list=PLoxd0tglUSzdDHuhifHw83VZWD-qeCMH1&index=2 பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. முன்னோர்கள் செய்த பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மாஎன் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மாஎன் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மாநித்தில கொலுசுகள்…