சென்னை நவகிரஹ கோயில்கள்
நம் எல்லோருக்கும் நவகிரஹ கோயில்களை சென்று சுற்றி பார்த்தும் மற்றும் பரிகாரங்களை செய்வதற்கும் விருப்பம் இருக்கும் ஆனால் சென்னையில் உள்ளவர்கள் அதெற்காக கும்பகோணம் சென்று வருவது என்பது கொஞ்சம் கஷ்டமாகவும் நேரமின்மையும் உள்ளது . அந்த குறையை போக்கும் வண்ணம் என்னுடைய இந்த india temple tour இணையத்தளத்தில் சென்னையை சுற்றி அமைந்துள்ள நவகிரஹ தலங்களை இங்கு கொடுத்துளேன் . இவ் கோயில்கள் போரூரை சுற்றி 10 km சுற்றளவில் அமைந்துள்ளது . மற்றும் இவ் கோயில்கள் 2000 வருடங்களுக்கு முற்பட்டது என்பது சிறப்புக்குரியது .
1 . சூரியன் – அகத்தீஸ்வரர் – கொளப்பாக்கம்
2 . சந்திரன் – ஸ்ரீ சோமநாதீஸ்வரர் – சோமங்கலம்
3 . செவ்வாய் – வைத்தீஸ்வரர் – பூவிருந்தவல்லி
4 . புதன் – சௌந்தரேஸ்வரர் – கோவூர்
5 . குரு – ஸ்ரீ ராமநாதேஸ்வரர் – போரூர்
6 . சுக்ரன் – ஸ்ரீ வெள்ளீஸ்வரர் – மாங்காடு
7 . சனீஸ்வரர் – ஸ்ரீ அகத்தீஸ்வரர் – பொழிச்சலூர்
8 . இராகு – ஸ்ரீ நாககேஸ்வரர் – குன்றத்தூர்
9 . கேது – ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் – கெருகம்பாக்கம்
வரும் வாரங்களில் இக் கோயில்களின் சிறப்புகளை பற்றி பார்ப்போம்
There are 9 Navagraha temples in the surrounding of Chennai. These nine temples were symbolic of the 9 planets and are situated in the historic Thondaimandalam. In this temples are all ancient temples, Chennai was under the rule of successive dynasties such as the Chola, Pallava and Viajayanagar.