Aippasi Annabishekam For Lord Shiva

Aippasi Annabishekam For Lord Shiva

ஐப்பசி மாதம் அன்னா அபிஷேகம் தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி !! தாயின் அன்பை உணர்த்துவதில் உணவுக்கு ஒரு முக்கிய பங்குண்டு , உணவும் , மன உணர்வும் நெருங்கிய தொடர்புடையவை . நம் தாய் சமைத்து வழங்கும் உணவில் ஒருவித புரிதல் , அன்பு கலந்த உணர்வு ஏற்படும் , ஆதலால் தான் யாராவது நமக்கு உணவு கொடுத்தால் அதை நாம் சாப்பிட்டுவிட்டு இது என் அம்மா செய்தது போல் உள்ளது என்போம் . இதையே பட்டினத்தார் தன் பாட்டில் “ அன்னையோடு அறுசுவை உண்டிபோம்  ” என்று அம்மாவை பற்றி கூறியுள்ளார் . இதன் அடிப்படையிலேயே நமக்கெல்லாம் தாயுமாகவும் , தந்தையாகவும் உள்ள ஈசனை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம் . “அன்னம் பரப்பிரம்மம் சொரூபம் “ என்று சொல்வர் . உணவை கடவுளாக நாம் கருதுவதால் அந்த உணவு நாம் கடவுளாக மதித்து வீணாக்காமல் இருக்க வேண்டும் . இந்த உலகத்தில் எல்லா உயிரினத்திற்கும் உணவு அளிப்பவன் எல்லாமும் ஆகி நிற்கும் ஈசன் , அதனை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது . ஐப்பசி மாதம் சிறப்பு : இதை ஐப்பசி மாதம் நடத்த காரணம் ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு . அன்றுதான் சந்திரன் தனது சாபம் நீங்கி 16 கலைகளுடன் முழு பொலிவுடன் தோன்றுகிறான் . அறிவியல் ரீதியாக பார்த்தால் அக்டோபர் மாதத்தில் தான் நிலவு பூமிக்கு மிக அருகில் வந்து தனது ஒளியையும்  …

Read More Aippasi Annabishekam For Lord Shiva

Sri Kothandaramaswamy Temple – Ayothiyapattinam, Salem

Sri Kothandaramaswamy Temple – Ayothiyapattinam, Salem

ஸ்ரீ கோதண்டராமர் கோயில் – அயோத்தியபட்டினம் , சேலம் ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான ஊரில் புராதான சிறப்புகளோடு இந்த கோதண்டராமர் கோயில் அமைந்திருக்கிறது . முகநூலில் வந்த இந்த கோயிலின் சிறப்பை பார்த்து நான் பிரமித்துபோய் எனக்கு எவ்வளவு விரைவாக பார்க்க …

Read More Sri Kothandaramaswamy Temple – Ayothiyapattinam, Salem

Sri Sowmya Dhamodhara Perumal Temple -Villivakkam, Chennai

Sri Sowmya Dhamodhara Perumal Temple -Villivakkam, Chennai

ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் கோயில் – வில்லிவாக்கம் – சென்னை மூலவர் : தாமோதரப் பெருமாள் தாயார் : அமிர்தவல்லி தாயார் தல தீர்த்தம்  : அமிர்த புஷ்கரணி ஊர் : வில்லிவாக்கம் , சென்னை வைகுண்டத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமந்நாராயணன் …

Read More Sri Sowmya Dhamodhara Perumal Temple -Villivakkam, Chennai

Kabilar Rock / Kabilar Kundru – Thirukovilur

Kabilar Rock / Kabilar Kundru – Thirukovilur

கபிலர் குன்று – திருக்கோயிலூர் திருக்கோவிலூரின் தென் பெண்ணையாற்றில் அமைந்துள்ள “கபிலர் குன்று” என்னும் இடத்தில் கபிலர் உயிர்துறந்தார் என ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த கபிலர் குன்றுக்கு பின் ஒரு நட்புக்கு இலக்கணமான இரு நண்பர்களின் கதையும் , அவர்களின் …

Read More Kabilar Rock / Kabilar Kundru – Thirukovilur

Sri Subramanya Swamy Temple – Tiruchendur

Sri Subramanya Swamy Temple – Tiruchendur

திருச்செந்தூர் பாலசுப்ரமணியசாமி கோயில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடுதான் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது. அருணகிரிநாதர் இத்தலமுருகனை பற்றி பாடியுள்ளார் .  சங்க இலக்கியங்களிலும், …

Read More Sri Subramanya Swamy Temple – Tiruchendur

Sri Chenna Malleeswarar Temple – Chennai

ஸ்ரீ சென்ன மல்லீஸ்வரர் கோயில் – பூக்கடை , சென்னை சென்னையின் பரபரப்பான வியாபாரம் நடைபெறும் பூக்கடை மற்றும் மின்ட் பகுதியில்   கட்டடங்களோடு கட்டடமாக இக்கோயில் அமைந்துள்ளது . இக்கோயிலுக்கு ராஜகோபுரம் கிடையாது . உயர்நீதி மன்றத்தை பார்த்தாற்போல் கோயிலின் நுழைவாயில் …

Read More Sri Chenna Malleeswarar Temple – Chennai

Sri Chennakesava Perumal Temple – Chennai

ஸ்ரீ சென்னக் கேசவப் பெருமாள் கோவில் – பூக்கடை – சென்னை சென்னையில் உள்ள மிக முக்கியமான கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும் . சென்னை என்று பெயர்க்காரணம் வருவதற்கு முக்கிய காரணியாக இருந்த கோயில் . பட்டணம் கோயில் , …

Read More Sri Chennakesava Perumal Temple – Chennai

Sri Othandeeswarar Temple – Thirumazhisai

Sri Othandeeswarar Temple – Thirumazhisai

ஸ்ரீ ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில் – திருமழிசை இறைவன் : ஒத்தாண்டேஸ்வரர் இறைவி : குளிர்வித்த நாயகி தலவிருச்சம் : வில்வம் ஊர் : திருமழிசை மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு சென்னைக்கு அருகில் அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு …

Read More Sri Othandeeswarar Temple – Thirumazhisai

Sri Jagannatha Perumal / Thirumazhisai Alwar Temple – Thirumazhisai

ஸ்ரீ ஜெகநாத பெருமாள் / திருமழிசை  ஆழ்வார்  கோயில் – திருமழிசை மூலவர் : ஜெகநாதர் பெருமாள் தாயார் : திருமங்கைவல்லி தாயார் தல விருச்சம் : பாரிஜாதம் தல தீர்த்தம் : பிருகு தீர்த்தம் ஊர் : திருமழிசை மாவட்டம் …

Read More Sri Jagannatha Perumal / Thirumazhisai Alwar Temple – Thirumazhisai

Sri Thiruvatteeswarar Temple – Triplicane , Chennai

Sri Thiruvatteeswarar Temple – Triplicane , Chennai

ஸ்ரீ  திருவேட்டீஸ்வரர் திருக்கோயில் -திருவட்டீஸ்வரன் பேட்டை -சென்னை மூலவர் – திருவேட்டீஸ்வரர் அம்பாள் – செண்பகவல்லி தாயார் தல விருச்சம் – செண்பக மரம் பழமை          – 1000 வருடங்கள் தீர்த்தம் –  செண்பக தீர்த்தம் ஊர் – திருவல்லிக்கேணி , …

Read More Sri Thiruvatteeswarar Temple – Triplicane , Chennai