Sri Azhagiya Singa Perumal (Narasimhar ) Temple-Kanchipuram (Thiruvelukkai)

ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி கோயில் -காஞ்சிபுரம் (திருவேளுக்கை)

Sri Azhagia singa perumal-Thiruvelukkai

இறைவன் : அழகிய சிங்கர் ,யோக நரசிம்மர் ,முகுந்த நாயகன்

தாயார் : வேளுக்கை வல்லி,அமிர்த வல்லி

விமானம் : கனக விமானம்

தீர்த்தம் : கனக சரஸ் ,ஹேடு சரஸ்

கோலம் : அமர்ந்த திருக்கோலம் ,மேற்கு திருமுக மண்டலம்

ப்ரத்யக்ஷம் : பிருகு முனிவர்

மங்களாசனம் : பேயாழ்வார் ,திருமங்கையாழ்வார்

ஊர் : திருவேளுக்கை , காஞ்சிபுரம்

மாவட்டம் : காஞ்சிபுரம்

  • 108 திவ்ய தேசம் தலங்களில் 47 வது தொண்டை நாட்டு தலமாகும் .
  • இரணியன் கேட்டுப்பெற்ற வரத்திற்கு முரண்பாடின்றி அவனை கொள்வதற்காக ஸ்ரீயோக நரசிம்மர் வடிவம் கொண்ட எம்பெருமானே இரணியன் தன் புத்திரரான பிரகலாதனை பல வகையிலும் துன்புறுத்தினான் . அதனால் இரணியன் தட்டிய தூணிலிருந்து தோன்றினார் .அப்போது நரசிம்மர் பெருமான் இரணியனை வதம் செய்து வேகவதி நதிக்கரையை விரும்பி அதன் அழகை கண்டு இவ்விடத்தில் நித்ய வாசம் செய்யும் எண்ணத்தோடு வைகுண்டத்தை விடுத்தது ஸ்ரீ யோக நரசிம்மராக வழிபட காட்சி தருகிறார் .
  • ஆள் என்றால் நரன் (மனிதன் )அரி என்றால் சிம்ஹம்
  • (சிங்கம் )நரஹரி என்றால் நரசிம்ஹன்(நரசிங்கன்) வேள்-ஆசை ,இருக்கை இருக்கும் இடம் .எனவே நரசிம்மன் ஆசையுடன் வீற்றிருக்கும் இடம் என்பதால் வேளூருக்கை எனப்படும் .இதுவே வேளுக்கை என மேருவி விட்டது.
  • பிருகு மகரிஷிக்கு முகுந்த நாயகனாக இந்த நரசிம்மரே சேவை சாதித்து அருளினார் .
  • இவருடைய உக்கிரம் தாளாமல் எதிரே உள்ள கருடாழ்வார் தலையை சற்று சாய்வாக சாய்ந்து காட்சிதருகிறார் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-azhagiya-singa-perumal-narasimhar.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 7 -10 , மாலை 5 -7 மணி வரை

அமைவிடம் :
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சினைக்காஞ்சி செல்லும் வழியில் அஷ்டபுஜ பெருமாள் கோயிலின் அருகில் உள்ளது .அருகில் விளக்கொளி பெருமாள் கோயில் உள்ளது.

Location:

Leave a Reply