ஸ்ரீ பால பாலாஜி கோயில் – அப்பனப்பள்ளி
இறைவன் : பால பாலாஜி
ஊர் : அப்பனப்பள்ளி
மாவட்டம் : கிழக்கு கோதாவரி
மாநிலம் : ஆந்திர பிரதேசம்
- அழகிய நெல் வயல்களாலும் ,தென்னை மரங்கள் நிறைந்த பகுதிகளாலும் சூழப்பட்ட மற்றும் மூன்று பகுதிகள் கோதாவரி ஆற்றாலும் மீதம் ஒரு பகுதி வங்காள விரிகுடாவால் சூழப்பெற்ற அழகிய கிராமம் அப்பனப்பள்ளி .
- வரலாறு : காஷியப்ப முனிவருக்கு இரண்டு மனைவிகள்.ஒருவர் பெயர் kadruva இவர்களுக்கு 1000 சர்ப்பங்கள் பிள்ளைகளாக பெரும் பாக்கியத்தை பெற்றார் .மற்றொரு மனைவியின் பெயர் vinata ஆவார் ,இவளுக்கு vynateya என்ற மகன் இருந்தார் . vynateya தினமும் ஒரு சர்பத்தை சாப்பிட ஆரம்பித்தான் ,சர்ப்பங்கள் jeemuthavahana என்ற மன்னரிடம் தன்னை காக்குமாறு வினவினார்கள்,அவரும் சேர்ப்பதில் ஒருவரான sankachedudu என்ற சர்பத்தை காப்பாற்ற எண்ணி vynateya கேட்க அவர் அவர் கோரிக்கையை நிராகித்தார். அவர்களை காப்பாற்ற நினைத்த மன்னார் தன் உயிரை தியாகம் செய்தார் ,அதனாலேயே இவ்வூருக்கு அர்ப்பனப்பள்ளி என்ற பெயர் ஏற்பட்டது அது மருவி இப்பொது அப்பனப்பள்ளி என்று இப்போது அழைக்கப்படுகிறது . அவர் தன் விருப்பமாக கோதாவரி ஆற்றில் சர்பங்களின் உடல் தீண்டவேண்டும் என்று கூறினார் அதை காஷியப் முனிவர் தன் மகன் vynateya விடம் கூறினார் அவர் கோதாவரி ஆற்றின் ஒரு கிளையை அப்பனப்பள்ளி வருமாறு செய்து புனித ஆற்றின் நீர் சர்பங்களின் உடல்களில் பட்டு சென்றவுடன் அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைந்தது.
- இறைவன் வெங்கடேஸ்வரர் தாயார் Vakulamatha தன் பிள்ளையை பாலகனாக பார்க்க ஆசைப்பட்டார் ,அவருடைய ஆசையை நிறைவேற்ற எண்ணி இறைவன் தன் பக்தனான molleti ராமசாமி என்ற பக்தரை தேர்ந்தெடுத்தார் ,அவர் இந்த புனித இடத்தில தேங்காய் கடை நடத்தி வந்த சாதாரண வியாபாரி ஆவார் ,அவர் திருப்பதிக்கு வழக்கமாக சென்று வருவார் அப்போதெல்லாம் காணிக்கையாக சிறு தொகையை ஆண்டவனுக்கு வழங்குவார் அவ்வாறு அவர் ஒரு சமயம் காணிக்கையாக செலுத்த தொகையை இறைவனின் காலடியில் சேர்த்தார் ஆனால் இறைவன் அதை ஏற்று கொள்ள மறுத்து கிழே விழ செய்தார். அதை கண்டு அவர் மனம் வருந்தினார் அன்று இரவு அவரது கனவில் பெருமாள் பாலகனாக வந்து தன் விருப்பத்தை கூறினார் . 1966 ஆண்டு தன் கடையில் இறைவனின் படத்தை வைத்து வணங்கினர் , அன்று முதல் இவ் இடத்திற்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வர தொடங்கினார்கள் . 1970 ஆண்டு இவ் இடத்தில பால பாலாஜிக்கு கோயிலை எழுப்பினார்கள் . அன்று முதல் குணசீமாவில் இரண்டாவது திருப்தியாக இக்கோயில் புகழ் பெற்று பக்தர்கள் அதிகமாக வந்து தரிசனம் செய்யும் புண்ணிய பூமியாக விளங்குகிறது
- சிறிய கிராமத்தில் உள்ள இக்கோயில் மிக அழகாக கட்டப்பட்டுள்ளது .கோயில் கோபுரங்களில் பெருமாளின் அவதாரங்களை மிக அழகாக செதுக்கியுள்ளார்கள் .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/06/sri-bala-balaji-temple-appanapalli.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 5 .00 முதல் 12 .00 வரை
மாலை 2 .00 முதல் 8 .00 வரை
History in English:
This place having several interesting stories. Kasiyapa Maharishi had two wifes.Kadruva was the first one and all her offspring were serpents.vinatha was the second wife,who had a son named vynateya. Due to some unknown reasons, Vynateya had eaten up all the serpents in a day. Those serpents are request to when a king named Jeemuthavahana. He tried to save a serpent named sankachududu,he died this place. Since Jeemuthavahanan sacrificed his life for a holy cause,this place came to known as Arphanaphali, now its called Appanapalli. Kasyapa maharishi, as requested by Jeemuthavahana asked vynateya to divert one channel of holly river Godavari to flow through Appanapalli. The purpose was to consecrate the dead serpents and to liberate their souls to reach heavenly abode.
(Thanks to templesinindiainfo.com for information)
Temple Address:
Sri Bala Balaji Swamy Temple
Appanapalli,
Mamidikuduru Mandal
East Godavari,
Andhara Pradesh-533247
Contact : 8862-239562
How to reach:
By Air: The nearest domestic airport is at Rajahmundry which is 84 km away
By Train: the nearest railway station is at Palakollu which is 35 km away
By Road: the direct bus is available from Rajahmundry and Palakollu
Location :