Sri Mandeswarar (saneeswarar) Temple- Mandapalli

ஸ்ரீ மாண்டேஸ்வர ஸ்வாமி கோயில் -மண்டபள்ளி

Sri Mandeswarar (saneeswarar) Temple- Mandapalli
  • ஆந்திராவில் உள்ள நவகிரஹ தலங்களில் இக்கோயில் சனீஸ்வரர் கோயிலாகும் .
  • இங்குள்ள லிங்கமானது சனீஸ்வரர் பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும் . அதுமட்டும் அல்லாமல் இக்கோயிலில் பிரம்மேஸ்வரர் லிங்கம் ,நாகேஸ்வரர் ஸ்வாமி என்று மூன்று சிவ சன்னதிகள் உள்ளன ,மற்றும் வேணுகோபால ஸ்வாமிக்கு என்று தனி சன்னதி உள்ளது.
  • சனி தோஷங்களால் அவதிபடுபவர்கள் ,7 1 /2 சனி தோஷத்தால் அவதிப்படுபவர்கள் இக்கோயிலுக்கு வந்து எள்ளு தீபம் ஏற்றி மற்றும் நல்லண்ணை கொண்டு ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்தால் தோஷங்களில் இருந்து விடுபடலாம் .
  • அசுரர்களை அழித்து அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக சனி பகவான் இங்கு சிவ லிங்கத்தை நிறுவினார் மற்றும் ப்ரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட லிங்கத்திற்கு நல்லண்ணை கொண்டு அபிஷேகம் செய்து தோஷத்தில் இருந்து விடுபட்டார் .
  • தாதிச்சி மஹரிஷியின் சக்தி வாய்ந்த முதுகு எலும்பில் செய்த வஜ்ராயுதத்தால் அசுரர்களை அழித்தார்,இங்கு அவர் அதை கொண்டே ஸ்வாமிக்கு நல்லண்ணை கொண்டு அபிஷேகம் செய்வதை காணலாம் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-mandeswarar-saneeswarar-temple.html

Sri Brahmeswara Swamy

In ancient days this was the area where Lord Brahma performed a great YAGNAM and hence this is called Brahmagundam, as the sacred fire of the Yagnam has not extinguished for a long time. Gouthama Maharshi, made the river Godavari to flow thought it. Hence it is also known as Brahmagundam. Lord Brahma installed the idol of the “Eswara” in this place.

Sri Nageswara Swamy

After Saturn killed the Asuras, he gifted away, the holy region to the Maharshis and “Brahmins”. Here “Karkotaka” a ferocious Snake-King had performed penance. The Maharshis were terribly afraid of the Karkotaka and at their request the “Karkotaka” left the place. If any one installs the idol of the Lord Siva and worships him, he will be free from the snake bites and threat from snakes.

Sri Venugopala Swamy

Dhadhichi Maharshi presided in Gopala Kshetram on the banks of the Godavari. Gowthama Maharshi implored Trayambakeswara for the river Ganga to flow out from his Jhata Jhutam, in order to get rid of the sins. Gowthama Maharshi installed idol of Lord Venu Gopala Swami beside the river hence this place is called as Gopala Kshetram.

Opening Time:

Morning 05.00-12.00 evening 5.00-8.00

Saturday 04.00-1.00 evening 4.00-8.00

How To Reach:

From Rajamundry -38 km

From Amalapuram-30 km

Sources:  Thanks to Templetimegs,Templeadvicer

Location :

Leave a Reply