ஸ்ரீ பள்ளலாமா அம்மன் கோயில் -வணப்பள்ளி
- கோதாவரி ஆற்றின் கால்வாயின் அருகில் இயற்கை அழகோடு கூடிய ஒரு சிறிய கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது .
- இந்த வணப்பள்ளி கிராமத்தை அந்த காலத்தில் பித்தாபுரம் மகாராஜா தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் ,ஒரு நாள் அவருடைய கனவில் ஸ்ரீ பள்ளலாமா தேவி அவரிடம் தனக்கு பலன்களை அளிக்குமாறும் அதற்கு மன்னனுடைய குடும்பத்திற்கு நீண்ட ஆயுளை தருவதாக சொல்லி மறைந்தார் ,மன்னர் தன் குடும்பத்தின் ஆயுள் நிலைத்திருக்க தாயாருக்கு பழங்களையும் மற்றும் நிலங்களையும் தானமாக அளித்தார்
- கோதாவரி தடுப்பணியின் தந்தையான Arthur Thomas இக்கோயிலை பற்றி குறிப்பிடும்போது ராஜமுந்திரியில் இருந்து குண்டலேஸ்வரம் வரை கோதாவரி கால்வாயை வெட்டும்போது வணப்பள்ளியில் உள்ள இந்தக்கோயிலை இடிக்குமாறு இருந்தது ,அன்று இரவு அவரது கனவில் தயார் தோன்றி கோயிலை இடிக்காமல் கால்வாயை தோண்டுமாறும் அதனால் கோயிலுக்கு ஒன்றும் ஆகாது என்றும் கூறி மறைந்தார் ,அவர் கால்வாயை தோண்டும்போது கோயில் இடிபடாமலும் ஒரு புதுவித சக்தி கிடைத்தது போல் கால்வாய்ப்பணி எவ்வித தங்கு தடையின்றி முடிந்தது என்பதையும் நினைவு கூர்ந்தார் .
- அம்பாள் குள்ள நரியின் மேல் அமர்ந்துள்ளார் ,மற்றும் விசாக பூரத்தன்று அதாவது ஏப்ரல், மே காலத்தில் விழா சிறப்பாக நடைபெறுகிறது
Vanapalli village was under the control of the Maharaja (king) of Pithapuram. One day the Maharaja dreamt that Shri Pallalamma Devi asked him to offer fruits to her and in return she promised to give him, his family’s health and wealth. Abiding by Shri Pallalamma Devi’s wish, he offered her fruits and also donated land for the temple.
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/05/sri-pallalamma-ammavari-temple-vanapalli.html
Opening Time:
Morning 05.00 to 11.00, Evening 5.00-8.00
How To reach
This temple situated 70km from Kakinada,55Km from Rajamundry and 21Km from Amalapuram.
Location :