ஸ்ரீ சுவர்ணபுரீஸ்வரர் கோயில் -அசோக் நகர் (சென்னை )

இறைவன் : சுவர்ணபுரீஸ்வரர்
அம்பாள் : சுவர்ணாம்பிகை
ஊர் : அசோக் நகர் , சென்னை
மாவட்டம் : சென்னை ,தமிழ்நாடு

- 40 வருடங்கள் முற்பட்ட கோயில் , இறைவன் சுவர்ணபுரீஸ்வரர் சற்று பெரியதாக காட்சிதருகிறார் ,அம்பாள் சுவர்ணாம்பிகை தெற்கு நோக்கி அருள் தருகிறார் .
- நவ சக்தி விநாயகர் மிக பெரிய சன்னதியில் வீற்றியிருக்கிறார்
- வெளி மாடத்தில் ஆஞ்சநேயர் ,ஐயப்பன் ,குருவாயூரப்பன் ,லட்சுமி தேவி ,வல்லப கணபதி ,கல்யாண முருகன் மற்றும் நவகிரஹ சன்னதிகள் தனி தனியாக உள்ளன .
- இந்து அறநிலைத்துறை இக்கோயிலை நிர்வகிக்கிறார்கள் .
செல்லும் வழி :
அசோக் நகர் 7 வது தெருவில் உள்ளது . அருகில் மல்லிகேஸ்வரர் கோயில் மற்றும் அசோக் நகர் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது .
Location:
திருச்சிற்றம்பலம்