Tag: india temple tour

Sri Velleeswarar Temple- Mylapore,Chennai

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் – மயிலாப்பூர் இறைவன் : வெள்ளீஸ்வரர் இறைவி : காமாட்சியம்மன் தீர்த்தம் : சுக்ரதடாகம் தலவிருச்சம் : குருந்தை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி அமைந்துள்ள சப்த விடங்க சிவ தலங்களில் இக்கோயிலும் ஒன்று . கண் …

Read More Sri Velleeswarar Temple- Mylapore,Chennai

Sri Karaneeswarar Temple – Mylapore,Chennai

Sri Karaneeswarar Temple – Mylapore,Chennai

ஸ்ரீ காரணீஸ்வரர்  கோயில் – மயிலாப்பூர் இறைவன் : காரணீஸ்வரர் இறைவி : சொர்ணவல்லி, முப்பெரும்தேவியர் தீர்த்தம் : தேனு தீர்த்தம் தல விருச்சம் : நந்தியாவட்டை சென்னையில் உள்ள கோயில்கள் என்றால் உடனே நமக்கு நினைவுக்கு வரும் கோயில் மயிலாப்பூர் …

Read More Sri Karaneeswarar Temple – Mylapore,Chennai

Arupadai Veedu Murugan Temple – Besant Nagar, Chennai

Arupadai Veedu Murugan Temple – Besant Nagar, Chennai

அறுபடை வீடு முருகன் கோயில் – பெசன்ட் நகர் , சென்னை சென்னையில் உள்ள சமீபத்திய காலத்தை சேர்ந்த புகழ்மிக்க கோயில்களில் இந்த அறுபடை வீடு முருகன் கோயிலும் ஒன்றாகவும் .அழகிய கடற்கரை ஒட்டிய பகுதியில் மிக விசாலமானான பரபரப்பில் இக்கோயில் …

Read More Arupadai Veedu Murugan Temple – Besant Nagar, Chennai

Sri Ashtalakshmi Temple, Besent Nagar, Chennai

Sri Ashtalakshmi Temple, Besent Nagar, Chennai

அஷ்டலக்ஷ்மி கோயில் – பெசன்ட் நகர் , சென்னை இந்தக் கோவில் கிழக்கு நோக்கி, வங்கக் கடலைப் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது. 45 அடி நீளமும், 45 அடி அகலுமும் உள்ள சதுர அமைப்பில் 63 அடி உயரத்தில் இந்தக் கோவில் …

Read More Sri Ashtalakshmi Temple, Besent Nagar, Chennai

Sri Lavapureeswarar Temple – Koyambedu , Chennai

Sri Lavapureeswarar Temple – Koyambedu , Chennai

ஸ்ரீ லவபுரிஸ்வரர் கோயில் – கோயம்பேடு இன்றைக்கு நாம் தரிசிக்க போகும் கோயில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில், தென் இந்தியாவில் இருந்து தினமும் மக்கள் வந்து போகும் இடத்தில் யாரும் அறிந்திடாத சென்னையின் கோயம்பேடு பேருந்து நிலையம், மார்க்கெட்  மற்றும் …

Read More Sri Lavapureeswarar Temple – Koyambedu , Chennai

Kottai Mariyamman Temple – Salem

Kottai Mariyamman Temple – Salem

கோட்டை மாரியம்மன் கோயில் – சேலம்  500 வருட பாரம்பரியம் கொண்ட இந்தத் திருத்தலம், திருமணி முத்தாறு நதிக்கரையில் உருவானது.  சேரநாட்டின் ஒரு பகுதியாக இருந்த தலம் , தங்கள் வீரர்களைத் தங்க வைக்க எழுப்பப்பட்ட ஒரு கோட்டையாக இருந்தது. அந்த …

Read More Kottai Mariyamman Temple – Salem

Sri Rajaganapathy Temple – Salem

Sri Rajaganapathy Temple – Salem

ஸ்ரீ இராஜகணபதி கோயில் – சேலம்  சேலத்திற்கு பெருமை சேர்க்கும் ஒரு கோயில் இந்த இராஜகணபதி கோயிலும் ஒன்றாகும் . சுமார் 400 வருடங்கள் பழமையான கோயிலாகும் . கோயில் சிறிதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது . சேலம் வருவார்கள் இந்த …

Read More Sri Rajaganapathy Temple – Salem

Sri Sugavaneshwarar Temple – Salem

Sri Sugavaneshwarar Temple – Salem

ஸ்ரீ சுவர்ணாம்பிகை சமேத சுகவனேஸ்வரர் கோயில் –  சேலம் இறைவன் : சுகவனேஸ்வரர் , கிளிவண்ணமுடையார் இறைவி : சுவர்ணாம்பிகை , மரகதவல்லி தல விருச்சம் : பாதிரி மரம் ஊர் : சேலம் மாவட்டம் : சேலம் . தமிழ்நாடு …

Read More Sri Sugavaneshwarar Temple – Salem

Aippasi Annabishekam For Lord Shiva

Aippasi Annabishekam For Lord Shiva

ஐப்பசி மாதம் அன்னா அபிஷேகம் தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி !! தாயின் அன்பை உணர்த்துவதில் உணவுக்கு ஒரு முக்கிய பங்குண்டு , உணவும் , மன உணர்வும் நெருங்கிய தொடர்புடையவை . நம் தாய் சமைத்து வழங்கும் உணவில் ஒருவித புரிதல் , அன்பு கலந்த உணர்வு ஏற்படும் , ஆதலால் தான் யாராவது நமக்கு உணவு கொடுத்தால் அதை நாம் சாப்பிட்டுவிட்டு இது என் அம்மா செய்தது போல் உள்ளது என்போம் . இதையே பட்டினத்தார் தன் பாட்டில் “ அன்னையோடு அறுசுவை உண்டிபோம்  ” என்று அம்மாவை பற்றி கூறியுள்ளார் . இதன் அடிப்படையிலேயே நமக்கெல்லாம் தாயுமாகவும் , தந்தையாகவும் உள்ள ஈசனை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம் . “அன்னம் பரப்பிரம்மம் சொரூபம் “ என்று சொல்வர் . உணவை கடவுளாக நாம் கருதுவதால் அந்த உணவு நாம் கடவுளாக மதித்து வீணாக்காமல் இருக்க வேண்டும் . இந்த உலகத்தில் எல்லா உயிரினத்திற்கும் உணவு அளிப்பவன் எல்லாமும் ஆகி நிற்கும் ஈசன் , அதனை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது . ஐப்பசி மாதம் சிறப்பு : இதை ஐப்பசி மாதம் நடத்த காரணம் ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு . அன்றுதான் சந்திரன் தனது சாபம் நீங்கி 16 கலைகளுடன் முழு பொலிவுடன் தோன்றுகிறான் . அறிவியல் ரீதியாக பார்த்தால் அக்டோபர் மாதத்தில் தான் நிலவு பூமிக்கு மிக அருகில் வந்து தனது ஒளியையும்  …

Read More Aippasi Annabishekam For Lord Shiva

Sri Kothandaramaswamy Temple – Ayothiyapattinam, Salem

Sri Kothandaramaswamy Temple – Ayothiyapattinam, Salem

ஸ்ரீ கோதண்டராமர் கோயில் – அயோத்தியபட்டினம் , சேலம் ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான ஊரில் புராதான சிறப்புகளோடு இந்த கோதண்டராமர் கோயில் அமைந்திருக்கிறது . முகநூலில் வந்த இந்த கோயிலின் சிறப்பை பார்த்து நான் பிரமித்துபோய் எனக்கு எவ்வளவு விரைவாக பார்க்க …

Read More Sri Kothandaramaswamy Temple – Ayothiyapattinam, Salem