Gupera Slokam
குபேர ஸ்லோகம் குபேர தியானம் மநுஜ வாஹ்ய விமான வரஸ்திகம் கருட ரத்ன நிபம் நிதி தாயகம் ! சிவஸகம் முகுடாதி விபூஷிதம் வரகதம் தநதம் பஜ துந்திலம் !! குபேரர் காயத்ரி ஓம் யக்ஷ ராஜாய வித்மஹே அளகாதீசாய தீமஹி …
Read More Gupera SlokamI discovered old and lesser known temples which i viewed
குபேர ஸ்லோகம் குபேர தியானம் மநுஜ வாஹ்ய விமான வரஸ்திகம் கருட ரத்ன நிபம் நிதி தாயகம் ! சிவஸகம் முகுடாதி விபூஷிதம் வரகதம் தநதம் பஜ துந்திலம் !! குபேரர் காயத்ரி ஓம் யக்ஷ ராஜாய வித்மஹே அளகாதீசாய தீமஹி …
Read More Gupera Slokamஎம தீபம் தீபாவளிக்கு முன்பு வரும் திரயோதசி நாளுக்கு யம தீப திரயோதசி என்று பெயர். அன்று மாலை யமதர்மராஜாவைக் குறித்து வீட்டுக்கு வெளியே மண் அகலில் நல்லெண்ணெய் விட்டு விளக்குகளை ஏற்ற இது அபம்ருத்யு ( ஆக்ஸிடெண்ட், நோய் ) …
Read More Yama Deepamகொளஞ்சி அப்பர் கோவில் (முருகன் )—விருத்தாச்சலம் உருவாய் அருவாய் உளதாய் இலதாய்மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்குருவாய் வருவாய் அருள்வாய் குகனே மூலவர் : கொளஞ்சியப்பர் தலவிருச்சகம் : கொளஞ்சிமரம் தீர்த்தம் :மணிமுத்தாறு பழமை : 1000 …
Read More Sri Kolanjiappar Temple- Virudhachalamஸ்ரீ பூவராகப்பெருமாள் திருக்கோயில் – ஸ்ரீமுஷ்ணம் மூலவர் : பூவராஹன் (தானே தோன்றியவர் ) தாயார் : ஸ்ரீ அம்புஜவல்லித்தாயார் உற்சவர் : ஸ்ரீயக்ஞவராகன் விமானம் :பாவன் விமானம் புண்ணிய தீர்த்தம் : நித்ய புஷிகர்ணி தல விருச்சகம் : அரச …
Read More Sri Bhuvaragaperumal Swamy Temple- Srimushnamபாசுபதேஸ்வரர் கோவில்-திருவேட்களம்(சிதம்பரம்) இறைவன் – பாசுபதேஸ்வரர், பாசுபதநாதர் இறைவி – நல்லநாயகி, சற்குனாம்பாள் தீர்த்தம் – கிருபா தீர்த்தம் ஊர் – திருவேட்களம் ,சிதம்பரம் மாவட்டம் – கடலூர் பாடியவர்கள் – திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர்,முருகனை பற்றி அருணகிரிநாதர் பாடியுள்ளார் விழாக்கள் – வைகாசி …
Read More Pasubetheswarar Temple – Thiruvetkalam(Chidambaram)ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் – தரப்பாக்கம் (சென்னை ) மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செந்துவர் வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் …
Read More Sri Kailasanathar Temple-Tharapakkam(chennai)ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில் – நசரத்பேட்டை (சென்னை) அதிகம் அறியப்படதா சிவன் கோயில் ,சென்னைக்கு அருகில் பூந்தமல்லியிலிருந்து 2 km தொலைவில் நசரத்பேட்டை என்ற ஊரின் மையத்தில் உள்ளது . மூலவர் காசி விஸ்வநாதர் ,அம்பாள் காசி விசாலாக்ஷி அம்மையார் …
Read More Sri Kasi Viswanathar Temple,Nazarathpettai (Chennai)ஸ்ரீ பச்சைவர்ண பெருமாள்(ஹரித வர்ண பெருமாள் ) – நசரத்பேட்டை (சென்னை ) பழைய கோயில்களை தேடும் என் ஆர்வத்தால் நான் அடிக்கடி செல்லும் இந்த வழிதலத்தில் அபோதெல்லாம் என் கண்ணிற்கு புலப்படாமல் இருந்த இரண்டு பழைய கோயில்கள் எனக்கு செவி …
Read More Sri Pachaivarna(Harita) Perumal-Nazarethpetttai (Chennai)ஸ்ரீ ராமநாதீஸ்வரர் கோயில் -போரூர் (சென்னை ) சென்னையில் உள்ள நவகிரஹ தலங்களில் இத்தலம் குரு தலமாகும். ராமேஸ்வரம் செல்ல முடியாதவர்கள் இத்தலத்திற்கு வந்து செல்லலாம் இறைவன் :ராமநாதீஸ்வரர் இறைவி : சிவகாமசுந்தரி ஊர்: போரூர் -சென்னை பழமை : 1000 …
Read More Sri Ramanaatheswarar Temple- Porur (Chennai)ஸ்ரீ திருவல்லீஸ்வரர் திருக்கோவில், திருவலிதாயம், பாடி (சென்னை) சென்னையில் உள்ள நவகிரஹ தலங்களில் குரு தலங்கள் இரண்டு உண்டு அவைகள் 1 . ஸ்ரீ ராமநாதீஸ்வரர் கோயில் , போரூர் .2 . திருவாலீஸ்வரர் கோயில் ,பாடி இறைவன்: வலிதாய நாதர், …
Read More Sri Thiruvalleeswarar Temple -Padi (Chennai)