Surya Grahana Anushtanam

சூரிய கிரஹண அனுஷ்டானம் காலையில் எழுந்து ஸ்நானம், சந்தியாவந்தனம் செய்யவேண்டும் .மறுபடியும் கிரஹணம் ஆரம்பிக்கும் போது ஸ்நானம் செய்து விபூதி / கோபி இட்டுக்கொண்டு காயத்ரி ஜபம் மதியகாலம் வரை செய்யவேண்டும் . மத்தியகால தர்ப்பணம் : கிரஹண மத்தியகாலத்தில் சர்வ …
Read More Surya Grahana Anushtanam