Sri Saneeswarar Sthuthi

ஸ்ரீ சனீஸ்வரத்துதி நம:கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாயச நம:காலாக்னி ரூபாய க்ருதாந்தாயக வை நம:நமோ நிர்மாம்ஸ தேஹாய தீர்கச்மரு ஜடாயசநமோ விசால நேத்ராய சுஷ்கோதர பயாக்ருதே நம: புஷ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேதவை நம:நமோ தீர்க யசுஷ்காய காலதம்ஷட்ர நமோஸ்துதே!நமஸ்தே கோடராக்ஷாய…

Saniswarar Slokam

சனி பகவான் ஸ்லோகம் வள்ளலாய் கொடுமை செய்யும்மன்னாய் எவர்க்கும் செல்வம்அள்ளியே கொடுப் போனாகிஅனைவரும் துதிக்க நின்றுதெள்ளிய தேவர் மூவர்தெளிந்திட நடுங்க வைக்கும்கள்ள மில்சனைச் சரன்கழல்களே போற்றி போற்றி! ஓம் அருளுங்கால் இனியனே போற்றி ஓம் அண்டியோர்க்காவலனே போற்றி ஓம் அலிக்கிரகமே போற்றி…