Tag: sivan temples

Sri Agatheeswarar Temple – Pancheshti

Sri Agatheeswarar Temple – Pancheshti

ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயில் – பஞ்சேஷ்டி இறைவன் : அகத்தீஸ்வரர் இறைவி : ஆனந்தவல்லி தல தீர்த்தம் : அகத்திய தீர்த்தம்   ஊர் :  பஞ்சேஷ்டி மாவட்டம் : திருவள்ளூர் ,தமிழ்நாடு இங்கு அகத்தியர் முனிவர் தங்கியிருந்து …

Read More Sri Agatheeswarar Temple – Pancheshti

Sri Hridayaleeswarar Temple, Thirunindravur

Sri Hridayaleeswarar Temple, Thirunindravur

ஸ்ரீ  இருதயாலீஸ்வரர் கோயில் மற்றும் பூசலார் நாயன்மார் – திருநின்றவூர் மூலவர் :  இருதயாலீஸ்வரர் தாயார் : மரகதவல்லி ,மரகதாம்பிகை  விருச்சம் : வில்வம் ஊர்  : திருநின்றவூர்  மாவட்டம் : திருவள்ளூர்  சுவாமியின் விமானம் கஜபிருஷ்டம் என்ற அமைப்பில் உள்ளது. …

Read More Sri Hridayaleeswarar Temple, Thirunindravur

Sri Abirameswarar Temple- Thiruvamathur

Sri Abirameswarar Temple- Thiruvamathur

ஸ்ரீ அபிராமேஸ்வரர் கோயில் -திருவாமத்தூர் இறைவன் : அபிராமேஸ்வரர் இறைவி : முத்தாம்பிகை தல விருச்சம் : வன்னி ,கொன்றை தல தீர்த்தம் : பம்பை,தண்ட தீர்த்தம் ஊர் : திருவாமத்தூர் மாவட்டம் : விழுப்புரம் ,தமிழ்நாடு பாடியவர்கள் : அப்பர், …

Read More Sri Abirameswarar Temple- Thiruvamathur

Sri Vedapureeswarar Temple – Thiruverkadu

Sri Vedapureeswarar Temple – Thiruverkadu

ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோவில் -திருவேற்காடு இறைவன்  :  வேதபுரீஸ்வரர் இறைவி  : பாலாம்பிகை தல தீர்த்தம் : வேத தீர்த்தம் ,பாலி தீர்த்தம் தல விருச்சகம் : வெள்வேல மரம் இடம்     : திருவேற்காடு மாவட்டம் : திருவள்ளூர் …

Read More Sri Vedapureeswarar Temple – Thiruverkadu

Tirumoolar avathara sthalam – Sathanur (Kasi viswanatahr Temple)

Tirumoolar avathara sthalam – Sathanur (Kasi viswanatahr Temple)

ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் – சாத்தனுர் (திருமூலர் அவதார தலம் ) 63 நாயன்மார்களில் ஒருவரும் 18  சித்தர்களில் ஒருவரான  திருமூலர்  அவதார தலம் . திருமூலர் அவதாரம் : திருக்கைலத்தில் இருந்து யாத்திரையாக ஒரு சிவனடியார் அகத்தியரை காண தென் இந்தியாவை நோக்கி வந்தார் . அவர் காவேரி கரையோரம் உள்ள இந்த கிராமத்தின் வழியாக சென்றபோது இவ்விடத்தில் மேய்ச்சலுக்காக வந்த பசுக்கள் ஒரு இடத்தில கூடியிருந்ததை கண்டு அவர் அந்த இடத்துக்கு சென்று பார்த்தார் .எல்லா பசுக்களும் கண்ணீர் சிந்தியவாறு நின்று இருந்ததை கண்டு அவற்றின் நடுவில் சென்று பார்த்தார் .அப்போது அங்கு நெற்றியில் விபூதியையும் கழுத்தில் ருத்ராட்சமும் அணிந்திருந்த ஒருவர் இருந்திருப்பதை கண்டு அதிர்ந்துபோனார் . அவனும் தன்னை போல் ஒரு சிவா பக்தன் என்பதை கண்டு வருத்தமுற்றார் .இதனை நாட்களாக பசுக்களை வளர்த்து பராமரித்த தன் மேய்ப்பவன் இறந்ததை கண்டு அந்த பசுக்கள் அழுவதை கண்டு கவலையுற்றார் .அப்போது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது ,அங்கு இருந்த ஒரு  மறைவான இடத்திற்கு சென்று தரையில் படுத்துக்கொண்டார் .கண்களை மூடிக்கொண்டு நமசிவாயத்தை சொல்லிக்கொண்டு உயிரின் மைய புள்ளியை உற்றுக் கவனித்தார் ,இன்னும் ஊர்ந்து கவனிக்க அது அசைந்து இருபுறமும் நகர்ந்தது பின்பு தன் உடலில் இருந்து நழுவி சென்று பேய்ப்பவனின் உடலில் சென்று அடைந்தது. ஆமாம் அவர் கூடு விட்டு கூடு பாய்ந்துவிட்டார் !மேய்ப்பவன் தன் உடலில் உயிர் வந்தவுடன் அவன் மெதுவாக எழுந்தான் .இதை கண்டா பசுக்கள் பயத்தில் அந்த இடத்தில் இருந்து விட்டு வேகமாக சென்று அவைகள் தன் இருப்பிடத்தை அடைந்தன .எல்லா பசுக்களும் வந்துவிட்டன ஆனால் அவைகளை மேய்க்க சென்ற தன் கணவன் வரவிலேயே என்று எண்ணி அவள் தவித்தாள் .அப்போது மூலன் அங்கே வந்தான் ,அவள் மகிழ்ச்சியுற்று அவனது கைகளை பற்றினாள் .உடனே மூலன் அவள் கைகளை உதறி விட்டு உன் கணவன் இறந்துவிட்டான் என்று சொல்லி நடந்தவைகளை பற்றி கூறினார் .உடனே அவள் கதறி அழுதாள் இதை அறிந்து ஊர் மக்களும் அழுதார்கள் .  மூலன் தன் உடலை விட்டு வந்த இடத்திற்கு சென்றார் .ஆனால் அங்கு அவர் உடல் இல்லை ,இதை கண்டு அவர் அதிர்ந்துபோனார் இனிமேல் இந்த உடல்தான் நாம் இருக்கவேண்டுமா என்று வருத்தமுற்றார் .அப்போது இறைவன் இவருக்கு திருகாட்சிதந்தார் .அவர் இவரிடம் எல்லா உயிர்களும் ஒருவருடையதுதான் .மரம் ,செடி ,விலங்குகள் ,மனிதன் என்று எல்லா உயிர்களிலும் நீ இருக்கிறாய் உடல் மட்டுமே வேறு ஆகும் உயிர் ஒன்றுதான் என்று மூலன் ரகசியத்தை உயர்த்திவிட்டு சென்றார் . அந்த மூலன் வேற யாரும் இல்லை ,வருடத்திற்கு ஒரு திருமந்திரம் மூலம் 3000 வருடங்கள்  வாழ்ந்து 3000 திருமந்திரங்களை தந்த திருமூலர் தான் அவர் . செல்லும் வழி: . மாயவரம் – கும்பகோணம் சாலையில் திருவாலங்காடு அல்லது நரசிங்கப்பேட்டை பேருந்து நிலையத்தில் இறங்கி ஆட்டோவில் செல்ல வேண்டும் . பேருந்து வசதிகள் இல்லை . அருகில் உள்ள கோயில்கள் : திருவாவடுதுறை பாடல் பெற்ற தலம், நரசிங்கப்பேட்டை நரசிம்மர் ,நரசிங்கப்பேட்டை சுயம்பு நாதர் கோயில் Location:

Read More Tirumoolar avathara sthalam – Sathanur (Kasi viswanatahr Temple)

Sri Mandeswarar (saneeswarar) Temple- Mandapalli

Sri Mandeswarar (saneeswarar) Temple- Mandapalli

ஸ்ரீ மாண்டேஸ்வர ஸ்வாமி கோயில் -மண்டபள்ளி ஆந்திராவில் உள்ள நவகிரஹ தலங்களில் இக்கோயில் சனீஸ்வரர் கோயிலாகும் . இங்குள்ள லிங்கமானது சனீஸ்வரர் பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும் . அதுமட்டும் அல்லாமல் இக்கோயிலில் பிரம்மேஸ்வரர் லிங்கம் ,நாகேஸ்வரர் ஸ்வாமி என்று மூன்று சிவ …

Read More Sri Mandeswarar (saneeswarar) Temple- Mandapalli

Sri Singeeswarar Temple- Mappedu

Sri Singeeswarar Temple- Mappedu

ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயில் -மப்பேடு இறைவன் : ஸ்ரீ சிங்கீஸ்வரர் தாயார் : ஸ்ரீ புஷ்பகுஜாம்பாள் தல விருச்சகம் : இலந்தை மரம் தல தீர்த்தம் : கமல தீர்த்தம் ஊர் : மப்பேடு மாவட்டம் : திருவள்ளூர் ,தமிழ்நாடு மூல …

Read More Sri Singeeswarar Temple- Mappedu

Sri Thyagaraja & Vadiyudaiyambigai Temple-Tiruvottriyur

Sri Thyagaraja & Vadiyudaiyambigai Temple-Tiruvottriyur

ஸ்ரீ வடிவுடையாம்பிகை உடனுறை தியாகராஜர் சுவாமி கோயில் – திருவொற்றியூர் இறைவன் : படம்பக்கநாதர் ,ஒற்றீஸ்வரர் ,ஆதிபுரீஸ்வரர் ,தியாகராஜர் தாயார் : வடிவுடையாம்பிகை ,வட்டப்பாறையம்மன் விருச்சம் : மகிழம் ,அத்தி தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் ,நந்தி தீர்த்தம் ஊர் : …

Read More Sri Thyagaraja & Vadiyudaiyambigai Temple-Tiruvottriyur

Sri Meenakshi Sundareswarar Temple-Madurai

Sri Meenakshi Sundareswarar Temple-Madurai

ஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில் – மதுரை இறைவன் : சொக்கநாதர்,மீனாட்சி சுந்தரேஸ்வரர் ,சோமசுந்தரர் தாயார் : மீனாட்சி ,அங்கயற்கன்னி தல விருச்சகம் : கடம்ப மரம் தல தீர்த்தம் : பொற்றாமரைக்குளம் ,வைகை புராணபெயர் : …

Read More Sri Meenakshi Sundareswarar Temple-Madurai

Sri Thanumalayan Temple- Suchindram

Sri Thanumalayan Temple- Suchindram

ஸ்ரீ தாணுமாலயன் கோயில் -சுசீந்திரம் இறைவன் : தாணுமாலயர் தாயார் : அறம் வளர்த்த நாயகி தல தீர்த்தம் : கொன்றை தல விருச்சகம் : பிரபஞ்ச தீர்த்தம் ஊர் : சுசீந்திரம் மாவட்டம் : கன்னியாகுமரி ,தமிழ்நாடு இக்கோயில் 17 …

Read More Sri Thanumalayan Temple- Suchindram